பாடம் 6 - 10/13/2018
வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம் உயிர் எழுத்துக்கள் அ முதல் ஒள வரை சொல்லி கொடுக்க பட்ட உயிர் எழுத்துக்களுடன் தொடர்புடைய வார்த்தைகள் இனிய உளவாக என்ற குறளும் அதன் பொருளும் க ச ட த ப ற என்ற பாடல் வேற்றுமை விலங்கு என்ற கதை வீட்டு பாடம் பாடம் - 6 வீட்டு பாடம் 5ன் ஆய்வு மாணவரிடையே ன பிரித்து எழுதுவதில் குழப்பம் இருந்தது