Posts

பாடம் 6 - 10/13/2018

வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்  உயிர்  எழுத்துக்கள் அ முதல் ஒள வரை சொல்லி கொடுக்க பட்ட உயிர் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள்  இனிய உளவாக என்ற குறளும் அதன் பொருளும் க ச ட த ப ற என்ற பாடல் வேற்றுமை விலங்கு என்ற கதை        வீட்டு பாடம்  பாடம் - 6        வீட்டு பாடம் 5ன்  ஆய்வு  மாணவரிடையே  ன பிரித்து  எழுதுவதில்  குழப்பம் இருந்தது

பாடம் 5 - 10/6 /2018

       வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்          பாடம் - 5 மெய் எழுத்துக்கள் ண  ,ள, ழ , ங, ஞ, ற  பிரித்து எழுதுவது சேர்த்து எழுதுவது  சொல்லி கொடுக்க பட்ட மெய் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள்  எண்கள் இருபத்தியொன்றிலிருந்து   முப்பது  வரை       ஆத்திச்சூடியும் பொருளும்  அறம் செய்ய விரும்பு  ஆறுவது சினம்  இயல்வது கரவேல்  ஈவது விலக்கேல்       வீட்டு பாடம்   பாடம் - 5        வீட்டு பாடம்  4 ன்  ஆய்வு  மாணவரிடையே ன் மற்றும் ண் இடையே குழப்பம் இருந்தது மாணவரிடையே ல்  மற்றும் ள்  இடையே குழப்பம் இருந்தது

பாடம் 4 - 9/30 /2018

       வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்            பாடம் - 4  மெய் எழுத்துக்கள் ர,ல, வ, ன  பிரித்து எழுதுவது சேர்த்து எழுதுவது  சொல்லி கொடுக்க பட்ட மெய் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள்  வளைந்த மரம் - கதை           வீட்டு பாடம்  பாடம் - 4

பாடம் 3 - 9/22 /2018

       வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்             பாடம் - 3 மெய் எழுத்துக்கள் ச,க, த, ந  பிரித்து எழுதுவது சேர்த்து எழுதுவது  சொல்லி கொடுக்க பட்ட மெய் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள்  எண்கள் பதினொன்றுலிருந்து  இருபது வரை  ஓடி விளையாடு பாப்பா பாடல் - இரண்டாம் பகுதி          வீட்டு பாடம் பாடம் - 3

பாடம் 2 - 9/15 /2018

      வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்            பாடம் - 2 மெய் எழுத்துக்கள் ட, ப, ம, ய பிரித்து எழுதுவது சேர்த்து எழுதுவது  சொல்லி கொடுக்க பட்ட மெய் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள்  ஓடி விளையாடு பாப்பா பாடல்           வீட்டு பாடம் பாடம் - 2

பாடம் 1 - 9/8 /2018

        வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம்           பாடம் - 1  உயிர் எழுத்துக்கள் மற்றும் அதோடு தொடர்புடைய வார்த்தைகள்  எண்கள் ஒன்றிலிருந்து பத்து வரை  ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று பாடல்  அகர முதல என்று தொடங்கும் குறள் மற்றும் அதன் பொருளும்            வீட்டு பாடம் பாடம் - 1 

நிலை-2 பற்றி ஒரு சிறிய குறிப்பு

இரண்டு ஆசிரியர்கள் இருபத்தி மூன்று மாணவர்கள்  ஐந்து குழுக்கள் கால அட்டவணை  10:10 முதல் 11:10 வரை            பாடம் 11:10 முதல் 11:20  வரை            இடைவேளை 11:20 முதல் 11:50 வரை           நூலகம் 11:55 முதல் 12:05 வரை           கதை கேட்பது           நான்காம் நிலை மாணவர் ஒருவர் வந்து கதை சொல்வார் 12:05  முதல் 12:30 வரை            படித்ததில் விளையாட்டு             குழுக்கள் ஆசிரியர்களின் கேள்விகளுககு விடை மற்றும் பொருள்                 விளக்குவது