பாடம் 6 - 10/13/2018

வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம் 
  • உயிர்  எழுத்துக்கள் அ முதல் ஒள வரை
  • சொல்லி கொடுக்க பட்ட உயிர் எழுத்துக்களுடன்  தொடர்புடைய வார்த்தைகள் 
  • இனிய உளவாக என்ற குறளும் அதன் பொருளும்
  • க ச ட த ப ற என்ற பாடல்
  • வேற்றுமை விலங்கு என்ற கதை 


      வீட்டு பாடம்

  •  பாடம் - 6 


      வீட்டு பாடம் 5ன்  ஆய்வு 

  • மாணவரிடையே  ன பிரித்து  எழுதுவதில்  குழப்பம் இருந்தது

Comments

Popular posts from this blog

பாடம் 5 - 10/6 /2018

பாடம் 3 - 9/22 /2018