நிலை-2 பற்றி ஒரு சிறிய குறிப்பு



  • இரண்டு ஆசிரியர்கள்
  • இருபத்தி மூன்று மாணவர்கள் 
  • ஐந்து குழுக்கள்

கால அட்டவணை 
  • 10:10 முதல் 11:10 வரை 
          பாடம்

  • 11:10 முதல் 11:20  வரை
           இடைவேளை
  • 11:20 முதல் 11:50 வரை
          நூலகம்
  • 11:55 முதல் 12:05 வரை
          கதை கேட்பது
          நான்காம் நிலை மாணவர் ஒருவர் வந்து கதை சொல்வார்

  • 12:05  முதல் 12:30 வரை
           படித்ததில் விளையாட்டு 

           குழுக்கள் ஆசிரியர்களின் கேள்விகளுககு விடை மற்றும் பொருள்                 விளக்குவது 

Comments

Popular posts from this blog

பாடம் 5 - 10/6 /2018

பாடம் 2 - 9/15 /2018

பாடம் 6 - 10/13/2018