குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளிற்கு அழைத்து வருவது தினமும் பத்து நிமிடங்கள் தமிழ் கற்று கொடுப்பது வீட்டில் முடிந்த வரை தமிழில் பேசுவது வீட்டு பாடத்தில் உதவி செய்வது
ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்ற தெளிவை தருவது தமிழ் மொழி மீது ஆர்வத்தை தூண்டுவது தமிழ் பேசுவதை பெருமை மற்றும் கடமை என நினைக்க வைப்பது தமிழ் தெரிந்தவரிடையே தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பது தலைமை பண்புகளை வளர்ப்பது நேரத்தின் முக்கியத்துவத்தை புரிய வைப்பது மேடை பயத்தை போக்க வைப்பது குழுக்களாக செயல் படுவதின் உன்னதத்தை அறிய வைப்பது
வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் மற்றும் விரிவாக்கம் பாடம் - 5 மெய் எழுத்துக்கள் ண ,ள, ழ , ங, ஞ, ற பிரித்து எழுதுவது சேர்த்து எழுதுவது சொல்லி கொடுக்க பட்ட மெய் எழுத்துக்களுடன் தொடர்புடைய வார்த்தைகள் எண்கள் இருபத்தியொன்றிலிருந்து முப்பது வரை ஆத்திச்சூடியும் பொருளும் அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் வீட்டு பாடம் பாடம் - 5 வீட்டு பாடம் 4 ன் ஆய்வு மாணவரிடையே ன் மற்றும் ண் இடையே குழப்பம் இருந்தது மாணவரிடையே ல் மற்றும் ள் இடையே குழப்பம் இருந்தது
Comments
Post a Comment